கடந்த ஞாயிறுக்கிழமை காலை அறுவை சிகிச்சை மூலம் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. Care24 மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பான சேவையும் கவனிப்பையும் கொடுத்தனர்.அறையின் சுகாதாரம் சிறப்பாக இருந்தது. இங்கு சிகிச்சை பெற்றதில் திருப்தி அடைத்தோம்.