We are happy to share our comments and experience with your management and staffs. First of all, we need to thank the Doctors, who spent more time and care with us. Already three babies of our family were born under the CARE24 doctor Dr.Sulochana Karuppannan.We came back for the fourth time because of your kind […]
எனது பெயர் வினோதினி, எனது இரண்டாவது குழந்தையை அந்தியூரில் உள்ள மருத்துவமனையில் பிரசவித்தேன். எனது குழந்தையின் நுரையீரல் வளர்ச்சி குறைவாக இருந்த காரணத்தால் சுவாசிக்க முடியாமல் இருந்தால். அதனால் பவானியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தால், அங்கு சிகிச்சைக்கான உபகரணங்கள் இல்லாத காரணத்தால் நாங்கள் care24 மருத்துவமனையில் அனுமதித்தோம். பின்பு அங்கு குழந்தைக்கு உயர்வாக சிகிச்சை அளிக்கப்பட்டது. care24 மருத்துவமனையில் செவிலியர்கள் கவனிப்பும், மருத்துவர்களின் கவனிப்பும் குழந்தையை நலம் பெற உதவியது.
எனது மகனின் கிட்னிக்கும், சிறுநீர்ப்பைக்கு இடையில் உள்ள குழாய் அடைப்பு இருந்தது. Care24 மருத்துவமனையில் கடந்த 26 .02 .2019 அன்று சேர்க்கப்பட்டு 27 .02 .2019 அன்று எனது மகனின் உடல்நிலை நலமானதாக உள்ளது. மேலும் இம்மருத்துவமனையில் ஊழியர்கள் பேச்சும், சேவையும் மற்றும் அறையின் தூய்மையும் திருப்தியாக உள்ளது.